தாமஸ் ஆல்வா எடிசன் In the Deep of Time என்ற ஒரு குட்டி அறிவியல் புனைகதை நாவலை எழுதினார். அதில், மனிதர்கள் இல்லாமல் தானாகவே வான்வெளியில் பறந்து சென்று…
Read More »
அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில், வெளிப்பார்வைக்கு அமெரிக்கா கயிறு மேல் நிற்பதாக காட்சியளித்தாலும் உண்மை வேறுவிதமானது. டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றது முதலே, சீனாவுக்கு எதிராகத் தனது வர்த்தகப் போர் சாட்டையைச் சுழற்றத் தொடங்கினார். கடந்த 2025 ஏப்ரலில் சீனப் பொருட்கள் மீது அதிரடியாக 145 சதவீத வரிவிதிப்பை (Tariffs) விதித்த டிரம்ப் நிர்வாகம், கடந்த ஓராண்டாக அதன் சராசரி வர்த்தக வரி விகிதத்தை 40 சதவீதம் என்ற உச்சத்திலேயே தக்கவைத்திருந்தது. அமெரிக்கச் சந்தையைச் சீனாவுக்கு மறுப்பதன் மூலம், பெய்ஜிங்கைத் தங்களுக்கு அடிபணிய வைக்கலாம் என்பதே வாஷிங்டனின் கணக்கு. அமெரிக்காவின் கருவூலச் செயலர் ஸ்காட் பெசென்ட் ஒருமுறை, “அமெரிக்காவுக்குச் செய்யும் 500 பில்லியன் டாலர்…
தியாகத் திருநாளான ஈத் அல்-அதா நெருங்கிவிட்ட நிலையிலும், எகிப்தின் கால்நடைச் சந்தைகள் வழக்கத்திற்கு மாறான அமைதியில் மூழ்கிக் கிடக்கின்றன. தலைமுறை தலைமுறையாக எகிப்து முஸ்லிம்களின் வாழ்வில் இரண்டறக் கலந்த ஒரு மத வழிபாட்டுச் சடங்கு, இன்று தாங்க முடியாத ஒரு பெரும் பொருளாதாரச் சுமையாக மாறியிருக்கிறது. விண்ணைத் முட்டும் கால்நடை விலைகள், கட்டுக்கடங்காத பணவீக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான எகிப்திய நாணயத்தின் வீழ்ச்சி மற்றும் பிராந்தியப் போர்ப் பதற்றங்கள் ஆகியவை எகிப்திய குடும்பங்களை தங்களின் வாங்கும் சக்தியைக் குறைத்துக் கொள்ள கட்டாயப்படுத்தியுள்ளன. வேறு வழியின்றி, பல நடுத்தரக் குடும்பங்கள் தங்களுக்குள் பணத்தைச் சேர்த்து கூட்டாகப் பலியிடத் தொடங்கியுள்ளனர்; ஏழைகளோ மாற்று வழிகளைத் தேடி அலைகிறார்கள். ஆனால்,…