TCS இல் வேலை வேண்டுமா???உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!!

இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன் பெறலாம்.

நிறுவனம்: டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS)

பணிகள்: Business Analyst, Analyst, UI Developer, Angular Tech, Java Full Stack, Technology Expert, Java Full Stack Developer, Data Architect மற்றும் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வி தகுதி: B.E/B.Tech/B.Sc/PG Degree

தேர்வு முறை:

  1. Online Test
  2. Group Discussion
  3. HR Interview
  4. Personnel Interview

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டு உள்ள லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

link: https://ibegin.tcs.com/iBegin/jobs/search

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x