SENIOR FACTORY ASSISTANT பணிக்கான காலி பணியிடங்களை நிரப்ப அழைக்கும் “தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தி சங்கம்..விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!!!

சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் காலியாக உள்ள Senior Factory Assistant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிர்வாகம் : சென்னை, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (Aavin)
மேலாண்மை : தமிழக அரசு
பணி : Senior Factory Assistant (Engg.)
பணியிடம் : சென்னை மாவட்டம்
கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.50,000 மாதம்
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.aavinfedrecruitment.com என்ற இணையதளம் மூலம் 05.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 05.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு /நேர்முகத் தேர்வு
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.aavinfedrecruitment.com லிங்க்கை கிளிக் செய்யவும்