எந்த நேரத்திலும் நீக்கப்படலாம் – நிதீஷ்குமார்

முன்னாள் முதலமைச்சரும், சம்யுக்த சோசலிஸ்ட் கட்சியின் தலைவருமான கர்ப்பூரி தாக்கூரின் பிறந்தநாள் விழா, பாட்னாவில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. 

இதில் பங்கேற்ற நிதிஷ்குமார், மக்களுக்காக உழைத்த கர்ப்பூரி தாக்கூர் பாதியிலேயே பதவி நீக்கம் செய்யப்பட்டதைப் போல, தாமும் பதவிநீக்கம் செய்யப்படலாம் என்று கூறியுள்ளார். 

பா.ஜ.க. ஆதரவுடன் முதலமைச்சராக உள்ள நிதீஷ்குமார், பா.ஜ.க அனைத்து தரப்பு மக்களுக்கான கட்சி இல்லை என்று மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x