தைராய்டுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்!

தைராய்டு பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமே. இது உடலில் அயோடின் உப்பின் அளவு குறைந்தால் வரும் பிரச்சனை ஆகும். அறிகுறிகளே தென்படாமல் உடலில் தைராய்டு நோய் இருக்க வாய்ப்புள்ளது. இதனை கண்டறியாமல் விட்டால் பல்வேறு பாதிப்புகளுக்கு வழி வகுத்துவிடும். 

இரண்டு வகை தைராய்டு பிரச்சனைகள் உள்ளது. ஒன்று ஹைப்பர் தைராய்டு மற்றொன்று ஹைப்போ தைராய்டு. ஹைப்பர் தைராய்டின் அறிகுறிகளாக தூக்கமின்மை, எடை குறைவது, முடி உதிர்வது, கண் எரிச்சல், பயம் தோன்றுவது போன்றவற்றை கூறலாம். 

ஹைப்போ தைராய்டின் அறிகுறிகளாக மலம் கழிப்பதில் சிக்கல், மாதவிடாய் பிரச்சனை, உடல் சோர்வு போன்றவைகளை கூறலாம். 

இது போன்ற பாதிப்புகளை உண்டாக்க கூடிய இந்த நோயை புறக்கணிக்காதீர்கள். இது குறித்த சந்தேகம் ஏதேனும் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x