கிடுகிடுவென உயர்ந்த ஸ்மார்ட்போன் விலை!

இந்தியாவில் ஏப்ரல் 1 முதல் திய ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்துள்ளதால், ஸ்மார்ட்போன்களில் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அந்த வகையில் விலை கூடியுள்ள ஒப்போ ஸ்மார்ட்போனின் விலை பட்டியல் இதோ…
கிடுகிடுவென உயர்ந்த ஸ்மார்ட்போன் விலை!
இந்தியாவில் ஏப்ரல் 1 முதல் திய ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்துள்ளதால், ஸ்மார்ட்போன்களில் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அந்த வகையில் விலை கூடியுள்ள ஒப்போ ஸ்மார்ட்போனின் விலை பட்டியல் இதோ…
ஒப்போ Reno 3: பழைய விலை ரூ.29,990; புதிய விலை ரூ.31,990
ஒப்போ Reno 2: பழைய விலை ரூ.36,990; புதிய விலை ரூ.38,990
ஒப்போ Reno 2Z: பழைய விலை ரூ.25,990; புதிய விலை ரூ.27,490
ஒப்போ Reno 2F: பழைய விலை ரூ.21,990; புதிய விலை ரூ.23,490
ஒப்போ F15 8GB: பழைய விலை ரூ.19,990; புதிய விலை ரூ.21,990
ஒப்போ A9 2020 4GB: பழைய விலை ரூ.14,990; புதிய விலை ரூ.15,990
ஒப்போ A5 2020 3GB: பழைய விலை ரூ.11,490; புதிய விலை ரூ.12,490
ஒப்போ A5 2020 4GB: பழைய விலை ரூ.12,990; புதிய விலை ரூ.13,990
ஒப்போ A5 2020 6GB: பழைய விலை ரூ.14,990; புதிய விலை ரூ.15,990
ஒப்போ K1: பழைய விலை ரூ.14,990; புதிய விலை ரூ.15,990
ஒப்போ A31 4GB: பழைய விலை ரூ.11,490; புதிய விலை ரூ.12,490
ஒப்போ A5s 2GB: பழைய விலை ரூ.8,490; புதிய விலை ரூ.8,990
ஒப்போ A5s 3GB: பழைய விலை ரூ.8,990; புதிய விலை ரூ.9,990
ஒப்போ A5s 4GB: பழைய விலை ரூ.10,990; புதிய விலை ரூ.11,990
ஒப்போ A1k: பழைய விலை ரூ.7,490; புதிய விலை ரூ.7,990
அதேபோல் ஐபோன்களின் விலையும் உயர்ந்துள்ளது. அவை பினருமாறு…
ஐபோன் 11 Pro Max 64GB: பழைய விலை ரூ.1,11,200; புதிய விலை ரூ.1,17,100
ஐபோன் 11 Pro 64GB: பழைய விலை ரூ.1,01,200; புதிய விலை ரூ.1,06,600
ஐபோன் 11 64GB: பழைய விலை ரூ.64,900; புதிய விலை ரூ.68,300
ஐபோன் XR 64GB: பழைய விலை ரூ.49,900; புதிய விலை ரூ.52,500
ஐபோன் 7 32GB: பழைய விலை ரூ.29,900; புதிய விலை ரூ.31,500