Indonesia
-
உலகம்
கூரையை பிய்த்து கொண்டு விழுந்த விண்கல்.. ஒரே இரவில் கோடீஸ்வரனாக மாறிய கூலி தொழிலாளி!!!
இந்தோனேசியாவில் சவப்பெட்டி தொழில் செய்யும் ஒருவர் ஒரே இரவில் கோடீஸ்வரராகிய அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜோசுவா ஹுடகலுங் என்ற 33 வயதான நபர் வடக்கு சுமத்ராவின் கோலாங்கில்…
Read More »
