டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
வரும் 25ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை இரண்டு மணி நேரம், வேலை நிறுத்தம் செய்ய போவதாக அறிவித்துள்ளனர். கோரிக்கை அட்டை அணிந்து ஒரு வாரம் போராட்டம் நடத்திய நிலையில் இந்த புதிய முடிவை ஊழியர்கள் எடுத்துள்ளனர்.