வரதட்சணை தண்டனையை அதிகரிக்க தமிழக அரசு பரிந்துரை

தமிழக சட்டப்பேரவை கூட்டம் , இன்றுடன் நிறைவடையுள்ள நிலையில், தமிழக சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிவிப்புகள்:

“வரதட்சணை கொடுமைக்கு வழங்கப்படும் சிறை தண்டனை 7ல் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கவும், பெண்களை பின் தொடர்ந்து தொந்தரவு செய்பவர்களுக்கு 5ல் 7 ஆண்டாக உயர்த்தவும், பாலியல் தொழிலுக்காக பெண்களை விற்பது, வாங்குவது தொடர்பான குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை வழங்கவும் மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யப்படும்.” எனக்கூறினார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x