செவிலியர் பட்டதாரியா நீங்கள்???இதோ உங்களுக்கான வேலை ரெடி!!!

நிறுவனம்:Cantonment Board, Chennai

பணியின் பெயர்:Midwife

பணியிடங்கள்:1

கடைசி தேதி:28.09.2020

வயது: 18 வயது முதல் அதிகபட்சம் 28 வயது வரை

தகுதி : 12th Std/ Diploma in Auxiliary Nursing Mid Wifery Course தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதி படைத்தோர் ஆவர்.

ஊதியம் :தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்குக் குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Written Test

Skill Test

கட்டணம் :தேர்வு எழுத விண்ணப்பிப்போர் கட்டணமாக ரூ.200/- செலுத்த வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை : பதிவு செய்ய விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 28.09.2020 அன்றுக்குள் (05.10.2020 – Remote Areas) தங்களின் விண்ணப்பப் படிவத்தை

The Chief Executive Officer,

Cantonment Board,

North Parade Road,

St. Thomas Mount, Chennai – 600 016

என்ற முகவரிக்குத் தபாலில் அனுப்ப வேண்டும்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x