100 க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப அழைக்கும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்!!!

மத்திய அரசின் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 125 காலியிடங்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. 

வேலைக்கான விபரங்கள் :

நிறுவனம் :

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL-Bharat Electronics Limited)

பணி :

1. Trainee Engineer – I (Electronics) – 15

2. Trainee Engineer – I (Mechanical) – 18

3. Trainee Officer – I (Finance) – 02

4. Trainee Engineers -II – 60 

5. Project Engineer – I (Electronics) – 25 

6. Project Engineer – I (Civil) – 02 

7. Project Engineer – I (Electrical) – 02 

8. Project Officer – I (Human Resource) – 01 

காலிப்பணியிடங்கள் :  

125 

வயது :
01.11.2020 தேதியின்படி 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி :  
25.11.2020 

கல்வி தகுதி :  
பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பி.எஸ்சி., பிஇ அல்லது பி.டெக் , எம்சிஏ, எம்பிஏ, எம்.எஸ்.டபுள்யு முடித்தவர்கள் 

சம்பள விவரம் :
ரூ.28000 – 34000

விண்ணப்ப கட்டணம் :
Others – Rs. 500/-
SC/ST/PWD/Women – Rs. 200/-

தேர்வு செய்யும் முறை :
மதிப்பெண்கள்,பணி அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை :

முழுமையான விவரம் பெறவும்,விண்ணப்பிக்கவும் https://www.govnokri.com/bel-recruitment/ என்ற லிங்கை சென்று பார்க்கவும்.


guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x