NCDIR நிறுவனம் வழங்கும் ரூ.57,000 ஊதியத்தில் மத்திய அரசு வேலை!!!

மத்திய அரசிற்கு உட்பட்ட National Centre for Disease Informatics and Research எனும் நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தில் காலியாக உள்ள திட்ட விஞ்ஞானி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புள்ளியியல், பையோ புள்ளியியல் உள்ளிட்ட துறைகளில் பி.எச்டி தேர்ச்சி பெற்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடைலாம்.

நிர்வாகம் : National Centre for Disease Informatics and Research (NCDIR)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 01

பணி : திட்ட விஞ்ஞானி

கல்வித் தகுதி : Project Scientist C (Non-Medical) மற்றும் முதல் வகுப்பில் Statistics/ Biostatistics துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.57,660 மாதம்

விண்ணப்பிக்கும் முறை :மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.ncdirindia.org என்ற இணையதளம் மூலம் 06.10.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://ncdirindia.org/ லிங்க்கை காணவும்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x