JEE தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது!!!

டெல்லி :

கடந்த செப்டம்பர் 27-ம் தேதி நடைபெற்ற ஜே.இ.இ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஜே.இ.இ தேர்வு எழுதியவர்கள்

jeeadv.ac.in

என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x