135 சமையளர் காலி பணியிடங்கள் – தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்!!!

ஆதிதிராவிடர் நலத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

தகுதியுடைவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து உடனடியாக இந்த வாய்ப்பை பெறுங்கள்.

பணியிடத்தின் விவரம்.

துறை: ஆதிதிராவிடர் நலத்துறை (Adi Dravidar Welfare Department)

பணியின் பெயர்: சமையலர் (Cook Posts)

காலியிடம்: 135

கல்வித்தகுதி: தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும் (Read & Write in Tamil)

பணியிடம்: திருச்சி (Trichy)

வயது: 18 முதல் 35 வயது வரை

கடைசி நாள்: 19.10.2020

முழு விவரம்:https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2020/09/2020091818.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x