தண்ணீருக்கு கெஞ்சும் அணில் பிள்ளை! (வீடியோ)
தண்ணீருக்காக கெஞ்சிய அணில் அதை வாங்கிக்குடிக்கும் வீடியோ சமூக ஊடகத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த வீடியோவில், அணில் அதன் பின்னங்கால்களால் எழுந்து நின்று ஒரு நபரிடம் தண்ணீர் பாட்டிலுக்காக கெஞ்சுவதும், அவரை பின்தொடர்வதும், தனது சிறிய வாயை பாட்டிலுக்குள் வைத்து தண்ணீரைப் பருகுவதுமாக காணப்படுகிறது.