பழைய தங்கம் விற்றாலும் 3 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி??
பழைய தங்கம் விற்றாலும் 3 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி வசூலிக்க கேரளா, கர்நாடகா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநில நிதி அமைச்சர்கள் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளனர். இதன்படி பழைய தங்கத்தை ஒருவர் 1 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தால் 3 ஆயிரத்தை கழித்து 97 ஆயிரம் ரூபாயே பெற முடியும். பழைய தங்கம் என்பதால் வரி ஏய்ப்பை தடுக்க இந்த நடவடிக்கை உதவும் என்பது மாநில நிதி அமைச்சர்களின் முடிவு.
மேலும் மாநிலங்களுக்கு இடையிலாக தங்கம் எடுத்து செல்வதற்கு மின்னணு ரசீது கட்டாயம் என்பதை நடைமுறைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த முடிவிற்கு கேரளா, கர்நாடகா நிதி அமைச்சர்கள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், குஜராத் மற்றும் பீகார் மாநில நிதி அமைச்சர்கள் நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று கூறியுள்ளனர். எனவே மின்னணு ரசீது நடைமுறை சாத்தியம் குறித்து ஆய்வு செய்ய கேரளா, பீகார், குஜராத், பஞ்சாப் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநில நிதி அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தங்கம் மறு சுயற்சிக்காக விற்கப்படும் போது வாங்குபவர் ஜி.எஸ்.டி. வரியை வசூலித்து அரசுக்கு செலுத்த வேண்டும். தங்க விற்பனையின் போது இ இன்வாய்ஸ் கட்டாயமாக்கப்படவுள்ளது. இதன் மூலம் தங்கத்தை பயன்படுத்தும் கடைசி நபர் யார் என்பதை அறிய முடியும் என்று நிதி அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கடத்தல் தங்கம் விற்பனையும் இதன் மூலம் தடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.