இந்த வேலைக்கு 5 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!!!

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டத்தில் காலியாக உள்ள 9 கிராம உதவியாளர் பணியிடத்திற்கு தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடம் உள்ள கிராமம் மற்றும் இடஒதுக்கீடு விபரங்கள் பின்வருமாறு..

நிறுவனம் :
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

பணி :
கிராம உதவியாளர்

காலிப்பணியிடங்கள் :

17

குஜிலியம்பாறை வட்டம் – 09: கருங்கல், வடுகம்பாடி, திருக்கூர்ணம், குளத்துப்பட்டி, கூம்பூர் கிராமம், சின்னுலுப்பை, தோளிப்பட்டி, கரிக்காலி, ஆர்.புதுக்கோட்டை கிராமம்.

நிலக்கோட்டை வட்டம் – 08: மட்டப்பாறை, சித்தர்கள்நத்தம், குல்லலக்குண்டு, விருவீடு, மல்லணம்பட்டி, மாலையகவுண்டன்பட்டி, குன்னுவாரன்கோட்டை, கணவாய்பட்டி.

வயது :
01.07.2020 தேதியை கணக்கில் கொண்டு குறைந்தபட்சம் 21 வயது அதிகபட்சம் 35 வயது இருக்க வேண்டும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து, பதிவுநாளன்று தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

கல்வி தகுதி :
5-ஆம் வகுப்பு தேர்ச்சி

விண்ணப்பிக்க கடைசி நேரம்:
02.11.2020-ஆம் தேதி மாலை 5.00 மணி

விண்ணப்பிக்க கடைசி நாள் :
02.11.2020

விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான நபர்கள் தங்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், வயது, ஜாதி ஆகிய விபரங்கள் கொண்ட ஆவணங்களின் சான்றொப்பமிட்ட நகல்களுடன் விண்ணப்பங்களை 02.11.2020-ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் குஜிலியம்பாறை வட்டாட்சியருக்கு அனுப்பி வைத்திட வேண்டும்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x