MRF நிறுவனம் நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்!!!

பெரம்பலூரில் உள்ள MRF நிறுவனத்தில் காலியாக உள்ள Workmen Apprentice பணியிடங்களை நிரப்புவதற்காக இன்று (24-10-2020) காலை 09.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இந்த பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் அடையலாம்.
நிறுவனம்: MRF Limited
பணி: Workmen Apprentice
பணி இடம்: பெரம்பலூர்
வயது வரம்பு: 18 முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி: 10/12/ITI அல்லது இந்த படிப்புகளுக்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் முன் அனுபவம் தேவை.
மாத சம்பளம்: ரூ.10,900 வரை
தேர்வு முறை: நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் நாள்: 24-10-2020 (காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை)
நேர்காணல் நடைபெறும் இடம்:
MRF Limited,
நாரணமங்கலம் கிராமம்,
பெரம்பலூர்.
மேலும் இந்த பணி குறித்த மேலும் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டு உள்ள விளம்பரத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
