மகளிர் தொழில்நுட்ப கல்லூரியில் நேரடி மாணவியர் சேர்க்கை!!!

புதுச்சேரி :

லாஸ்பேட்டை மகளிர் தொழில்நுட்ப கல்லுாரியில் நேரடி மாணவியர் சேர்க்கை நடந்து வருகின்றது.

இது குறித்து கல்லுாரி முதல்வர் ராணி விடுத்துள்ள செய்திக்குறிப்பு :

லாஸ்பேட்டை மகளிர் தொழில்நுட்ப கல்லுாரியில் இந்தாண்டிற்கான முதலாமாண்டு பட்டயப்படிப்பில் நேரடி சேர்க்கை நடக்கின்றது.பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பிளஸ்1, பிளஸ் 2 வகுப்பில் தோல்வியுற்றவர்கள் இப்படிப்பிற்கு சேர தகுதி உடையவர்களாவர்.

தகுதி வாய்ந்த புதுச்சேரி மற்றும் தமிழகத்தை ேசர்ந்த மாணவிகள், கல்லுாரி அலுவலகத்தை அணுகி சேர்க்கையை உறுதி செய்து கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு 9944728002 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x