ஸ்டாலின் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகள்? – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

எதிர்க்கட்சி தலைவரும் திமுகவின் தலைவருமான ஸ்டாலின் மீது தொடரப்பட்ட 4 வழக்குகள் ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தன் மீது தொடரப்பட்ட 12 அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரி திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்குகள் இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் 4 வழக்குகளை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், 8 வழக்குகள் விசாரணையை தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் ‘ஆளுங்கட்சிக்கு எதிர்கட்சியினர் முன்வைக்கும் விமர்சனங்களை எதிர்கொள்ளும் சகிப்புதன்மை வேண்டும்’ என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x