43 நாளாவதாக எகிறிய பெட்ரோல் விலை!

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து ரூபாய் 83.63 காசுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து 13 காசுகள் அதிகரித்து ரூபாய் 78.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.