வங்க கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை!!! எங்கெல்லாம் மழை பெய்யும் தெரியுமா?

கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நல்ல மழையால் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன.

இந்நிலையில் வங்க கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை தொடரும் என்றும்அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் கோவா ம. பி உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கேரளா, கர்நாடகாவில் மிக கனமழையும் ஆந்திரா, தெலுங்கானாவில் கன மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் மீனவர்கள் வரும் 4 நாட்களுக்கு அந்தமான், நிக்கோபார் கடலோரப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x