இன்று பெட்ரோல் டீசல் விலையில் செய்துள்ள மாற்றங்கள் என்ன?

சென்னையில் பெட்ரோல் டீசல் விலை நிலவரத்தை பார்க்கலாம். இன்று காலை மாற்றி அமைக்க பட்ட விலையின்படி, பெட்ரோல் 1 லிட்டர் நேற்றைய விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 83.63 பைசாவுக்கும், டீசல் விலையை பொறுத்தவரை, நேற்றைய விலையான 78ரூபாய் 86 பைசா என்ற விலையில் விற்கப்படுகிறது.
டெல்லியில் இன்று விலை நிலவரத்தை பொறுத்தவரை . பெட்ரோல் 1 லிட்டர் நேற்றைய விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 80.43 பைசாவுக்கும், டீசல் விலையை பொறுத்தவரை, நேற்றைய விலையான 73ரூபாய் 56 பைசா என்ற விலையில் விற்கப்படுகிறது.
அதே போல் மும்பையில் பெட்ரோல் 1 லிட்டர் நேற்றைய விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 87.19 பைசாவுக்கும், டீசல் விலையை பொறுத்தவரை, நேற்றைய விலையான 80ரூபாய் 11 பைசாவாகவும் உள்ளது.
கொல்கத்தாவில் பெட்ரோல் டீசல் விலை நிலவரத்தை பொறுத்தவரை . இன்று 1பெட்ரோல் லிட்டர் நேற்றைய விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 82.05 பைசாவுக்கும், டீசல் விலையை பொறுத்தவரை, நேற்றைய விலையான 77ரூபாய் 06 பைசா என்ற விலையில் விற்கப்படுகிறது.