ஐ.டீ.ஐ தேர்ச்சி பெற்றவர்களை அழைக்கும் கொச்சி கப்பல் கழகம்- விண்ணப்பிக்க அக்.,10 கடைசி தேதி!!!

கொச்சி கப்பல் கழகத்தில் நிரப்பப்பட உள்ள 600 க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Cochin Shipyard Limited


காலியிடங்கள்: 624


பணிகள்: Sheet Metal Worker – 88, Welder – 71, Fitter – 31, Mechanic Diesel – 30, Mechanic Motor Vehicle – 06, Fitter Pipe (Plumber) – 21, Painter – 13, Electrician – 63, Crane Operator(EOT) -19, Electronic Mechanic – 65,Instrument Mechanic – 65, Shipwright Wood -15, Machinist – 11,Auto Electrician – 02, caffolder on contract -19, Aerial Work Platform Operator on contract – 02, Semi Skilled Rigger on contract – 53, Serang on contract – 02, Cook for CSL Guest House on contract – 01

வயது வரம்பு: 30 – 50க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


சம்பளம்: மாதம் ரூ.23,400


தேர்வு செய்யப்படும் முறை :Phase I – Objective type Online Test மற்றும் 
Phase II – Practical Test , ஐடிஐ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 


விண்ணப்பக் கட்டணம்: ரூ.300 மற்றும் ரூ.200


விண்ணப்பிக்கும் முறை : www.cochinshipyard.com என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


அறிவிப்பு தொடர்பான தகவல்களை அறிய career@cochinshipyard.com இ-மெயில் முகவரியில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். 


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.10.2020.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x