தூத்துக் குடியில் உள்ல வ.ஊ.சிதம்பர துறைமுக கழகத்தில் Executive Engineer (Civil) பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது காலிப் பணியிடம் குறித்த அறிவிப்பின் விவரங்களை நாம் இப்போது பார்க்கலாம்.
பணியிடங்கள் :
Executive Engineer (Civil) – 02 காலியிடங்கள்
வயது வரம்பு :
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது வரம்பினைப் பொறுத்தவரை அதிகபட்சம் 35 வயது ஆகும்.
கல்வித் தகுதி :
Degree/ Equivalent in civil engineering பொறியியல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.
ஊதிய விவரம் :
Executive Engineer (Civil)
குறைந்தபட்சம் ரூ.16,000/-
அதிகபட்சம் ரூ.35,000/-
தேர்வு செயல்முறை :
- எழுத்துத் தேர்வு
- நேர்காணல் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 03.10.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
Secretary,
V.O.Chidambaranar Port Trust,
Administrative Office,
Harbour Estate,
Tuticorn- 628004,
Tamil Nadu.
மேலும் விண்ணப்பங்களை மேற்கொண்ட முகவரிக்கு தபால் மூலமாக சமர்ப்பிக்கவும்.
