18 – 21 வயதுக்குள் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்!!!

இந்தியக் கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி : 10+2 (B.Tech ) Cadet Entry Scheme.

மொத்த பணியிடங்கள் : 34

பணியிடம்: நாடுமுழுவதும்

வயது :18 – 21.

கல்வித் தகுதி : பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி.

விண்ணப்ப கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி : அக்டோபர் 20.

மேலும் விவரங்களுக்கு

www .joinindiannavy . gov .in

என்ற இணையதளத்திற்கு சென்று பார்க்கவும்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x