8 ஆவது தேர்ச்சி போதும்-ரூ.50,000 வரை ஊதியத்திற்கு அழைக்கும் வருவாய் துறை!!!

தமிழ்நாடு வருவாய்த் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி : அலுவலக உதவியாளர்,

காலிப்பணியிடங்கள் : 45

கல்வித் தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி

வயது : 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ 15,700 முதல் ரூபாய் 50,000 வரை.

விண்ணப்பிக்க கட்டணம் ஏதுமில்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி : அக்டோபர் 12

மேலும் விரிவான விவரங்களுக்கு

https ://sivaganga .nic .in /notice _ category /recruitment /

என்ற இணையதளத்திற்கு சென்று பார்க்கவும்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x