சென்னை மெட்ரோ வேலை வாய்ப்பு – ரூ 90,000 வரை ஊதியம்!!!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள துணை பொது மேலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.காம், பி.சிஏ உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

ரூ.90 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : சென்னை மெட்ரோ ரயில் லிமிட்டிடு

பணி : துணை பொது மேலாளர்

கல்வித் தகுதி : B.Com (LL.B) – (Bachelor of Commerce and Laws), B.C.A (LL.B) – (Bachelor of Computer Application and Laws), LLB (Bachelor of Legislative Law), LLM (Master of Legislative Law)

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x