மின்கட்டணம் செலுத்த 15 நாட்கள் அவகாசம்…

தமிழகத்தில் மின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகை தமிழகம் முழுவதும் வழங்கப்படவில்லை. கொரோனா அதிகம் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, தேனி ஆகிய 6 மாவட்டங்களுக்கு மட்டுமே மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

2 மாதங்களுக்கான கணக்கீட்டிலும் தனித்தனியாக 100 யூனிட்டுகள் கழிக்கப்படுகின்றன என்றும் மின் வாரியம் தெரிவித்துள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x