INFOSYS வழங்கும் “Azure Developer” பணிக்கான அறிவிப்பு!!!

INFOSYS நிறுவனத்தில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த அதிகாரபூர்வ செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
நிறுவனம்: INFOSYS
பணி: Azure Developer
வயது வரம்பு : வயது குறிப்பிடப்படவில்லை.
கல்வி தகுதி:
MCA, ME, Bachelor of Engineering, Bachelor of Technology, BCA, BSc. இதில் ஏதேனும் ஒரு துறையில் தேர்ச்சி பெற்று மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
மாத சம்பளம்:
நிறுவனத்தின் விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு முறை:
எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
https://www.infosys.com/
என்ற லிங்கை கிளிக் செய்து தகுதியானவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.