நிரந்தர அரசு வேலை-கட்டணம் இல்லை,தேர்வில்லை, அனுபவம் தேவையில்லை!!!

தமிழக அரசு தாலுகா ஆபீசில் வேலைவாய்ப்பு |  சம்பளம் ₹15,700- ₹50,000

இந்த பதிவில் கரூர் மாவட்டத்தின் தாலுகா ஆபீசில் 3 வகையான பணிகள் பற்றி பார்க்க இருக்கிறோம்.அந்த பணிகளுக்கு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட நபர்களும் விண்ணப்பிக்கலாம்.ஆண்கள் மற்றும் பெண்கள் குறைந்தபட்சம் 8வது படித்திருக்க வேண்டும் மற்றும் மிதி வண்டி ஓட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும்.மேலும் பல்வேறு சுவாரசியமான தகுதிகள் தேவை இருக்கிறது.

மூன்று விதமான பணிகள் :
1)அலுவலக உதவியாளர்
2)ஈப்பு ஓட்டுநர்
3)இரவுக்காவலர்

வயது வரம்பு : 
தேர்வு செய்ய படுவராகள் 1.7.2020 அன்று தேதியை பொறுத்து 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டியது அவசியம்.

வயது தளர்வுகள் :
பொது 18-30 வயது வரை

எம்.பி.சி./பி.சி. பிரிவினர்  18 – 32 வயது வரை 

எஸ்.சி./எஸ்.டி. பிரிவினர்  18 – 35 வயது வரை 

கடைசி தேதி :
9.9.2020 அன்று புதன்கிழமை மாலை 5.45க்குள் தபால்கள் சென்று சேரும்படி அனுப்ப வேண்டும்.

இதர தகுதிகள் :
1)அலுவலக உதவியாளர் 
மிதி வண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
8வது வகுப்பு தேர்ச்சி (பாஸ் ) பெற்றிருக்க வேண்டும்.

2)ஈப்பு ஓட்டுனர்
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றித்தல் வேண்டும்
ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்
குறைந்தபட்சமாக 5 வருட பணி அனுபவம் வேண்டும்.

3) இரவுக் காவலர் 
தமிழில் எழுத படிக்க தெரிய வேண்டும்
இரவில் கண் முழிக்க தெரிய வேண்டும்.

முக்கிய குறிப்புகள் :
1) சரியான தகுதி இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்கவும்.

2)ஒவ்வொரு பணிக்கும் தனி தனியே விண்ணப்பம் செய்ய வேண்டும்.

3)விண்ணப்பதாரர்கள் கல்வி

தகுதி,சாதி சான்று, இருப்பிட சான்று,முன்னுரிமை சான்று ஆகிய அனைத்தையும் நகல் எடுத்து சுய சான்றொப்பம் இட்டு தயாராக வையுங்கள்.

4)விண்ணப்ப படிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து பின் மேற்கூறிய நகல்களுடன் அதை அறிவிப்பில் குறிப்பிட்ட முகவரிக்கு 9.9.2020 அன்று புதன்கிழமை மாலை 5.45க்குள் சென்று சேரும்படி அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :
தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x