காலி பணியிடங்களை நிரப்ப அழைக்கும் ஊரக வளர்ச்சி துறை!!!

விருதுநகர் ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ளதால் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்.
விண்ணப்பதாரர்கள் virudhunagar.nic.in , www.tnrd.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிலாம். தகுதியும் விருப்பமும் உடனே உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
முழு விவரம்:
நிறுவனம்: Tamilnadu Department of Rural Deveiopment and panchayat Raj (TNRD)
பணியின் பெயர்: Panchayat Secretary
மொத்த காலியிடங்கள்: 16
இடம்: விருதுநகர் (Virudhunagar)
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
வயது: 32 முதல் 35 வயது வரை
கல்வித்தகுதி: 10th தேர்ச்சி
கடைசி தேதி : 16-10-2020
மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2020/10/2020100577.pdf