ரூபா IPS கர்நாடக உள்துறை செயலாளராக நியமனம்…

கர்நாடக சிறைத்துறை முன்னாள் DIG யாக இருந்த ரூபா IPS கர்நாடகஉள்துறைசெயலாளராகநியமிக்கப்பட்டுள்ளார்.உள்துறை செயலாளராக நியமிக்கப்படும் முதல் பெண் ரூபா IPS ஆவார்

இவர் சிறைத்துறை DIG யாக இருந்த போதுதான் திருமதி சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் விதிகளை மீறி சலுகைகளை அனுபவித்தார் என்று குற்றம் சாட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x