8 மாதங்களுக்கு பிறகு புதுச்சேரிக்கு பேருந்துகளை இயக்க அனுமதி தந்தது தமிழக அரசு!!

தமிழகத்தில் இருந்து புதுச்சேரி, காரைக்காலுக்கு இ-பாஸ் இன்றி அரசுப்பேருந்துகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமியின் கோரிக்கையை ஏற்று,பேருந்துகள் இயக்க தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் 8 மாதங்களாக தமிழகத்தில் இருந்து புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்குப்பேருந்துகள் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x