மேட்டூரில் 6 அடி நீள பாம்பை துண்டு துண்டாக வெட்டி, வாலிபர்கள் சமைத்து சாப்பிடும் வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலானதை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.…