ShilphaPrabakar
-
Uncategorised
கடமை தவறாமல் பணியாற்றிய பெண் காவல் ஆய்வாளருக்கு மரியாதை செய்த திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்!
கடமை தவறாமல் பணியாற்றியதற்காக நெல்லை மாவட்ட ஆட்சியர் காவல்துறை ஆய்வாளர் மகேஸ்வரிக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்ட ஆயுதப்படையில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர்…
Read More »