இப்பணிக்கு 8ஆவது / 10ஆவது தேர்ச்சி போதும்!!!

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அழகு, இலால்குடி ஊராட்சியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் பதிவறை எழுத்தர் எழுத்தாளர் பணியிடங்களை நிரப்ப அறிக்கை வெளியாகி உள்ளது.

நிறுவனம் :திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு

பணியின் பெயர்கள் : அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர்

விண்ணப்பிக்க இறுதி நாள் 11.12.2020

காலிப்பணியிடங்கள் :

அலுவலக உதவியாளர் மற்றும் பதிவறை எழுத்தர் TNRD Trichy Recruitment 2020

வயது வரம்பு: 18 முதல் 30 வரை

கல்வி தகுதி:

  • அலுவலக உதவியாளர்: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி
  • பதிவறை எழுத்தர்: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி

மாத சம்பளம்:

  • அலுவலக உதவியாளர்: ரூ.15700-50000
  • பதிவறை எழுத்தர்: ரூ.15900-50400

விண்ணப்பிக்கும் முறை:

கீழ்காணும் லிங்கில் தகுந்த பணிகளுக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு 11/12/2020 க்குள் அனுப்ப வேண்டும்.

அலுவலக உதவியாளர் பணிக்கான விண்ணப்படிவத்திற்கு கிழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும் https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2020/11/2020110640.pdf

விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

உதவி இயக்குநர்,

செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,

திருச்சிராப்பள்ளி.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x