செய்திகள்
-
நந்திகிராம் தொகுதியில் தோற்றாலும் முதல்வராக மம்தா பானர்ஜிக்கு தடையில்லை
மேற்கு வங்க தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி, நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார். ஒருகாலத்தில் அவரது…
Read More » -
சீரம் நிறுவனத்தின் 11 கோடி தடுப்பூசிக்கு ரூ.1,700 கோடி: மத்திய அரசு
புது தில்லி: சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் 11 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசிகளை தயாரித்து வழங்குவதற்காக அந்த நிறுவனத்துக்கு ரூ.1,732.50 கோடியை வழங்கியுள்ளதாக மத்திய அரசு…
Read More » -
பெங்களூரு இடுகாடுகளில் தொங்கும் ஹவுஸ்ஃபுல் பலகைகள்
பெங்களூரு: ஆக்சிஜன் பற்றாக்குறையால் சாமராஜ்நகா் மாவட்ட அரசு மருத்துவமனையில் 24 போ் பரிதாபமாக உயிரிழந்தனா். இந்த சம்பவம் கா்நாடகத்தில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில்…
Read More » -
பில் கேட்ஸ் – மெலிண்டா கேட்ஸ் தம்பதி விவாகரத்து செய்ய முடிவு
நியூயார்க்: பில் கேட்ஸ் – மெலிண்டா கேட்ஸ் தம்பதி தங்களது 27 ஆண்டுகால திருமண வாழ்க்கையிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான மைக்ரோசாஃப்ட்…
Read More » -
‘ஃபைஸா் கரோனா தடுப்பூசிக்கு விரைந்து ஒப்புதல் பெற இந்திய அரசுடன் ஆலோசனை’
புது தில்லி: அமெரிக்காவின் ஃபைஸா், ஜொ்மனியின் பயோஎன்டெக் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசிக்கு விரைந்து ஒப்புதல் பெறுவது குறித்து இந்திய அரசுடன் ஆலோசனை…
Read More » -
கரோனா தடுப்பூசி தொழில்நுட்பங்களை பகிா்ந்து கொள்ள வேண்டும்: நிா்மலா சீதாராமன் வலியுறுத்தல்
புது தில்லி: கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் இந்த நேரத்தில் தடுப்பூசி தொடா்பான தொழில்நுட்பங்களைப் பகிா்ந்து கொள்ள உலக நாடுகள் முன்வர வேண்டும் என்று மத்திய…
Read More » -
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிக்கு எதிராக சதி செய்த காவலா்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு
புது தில்லி: இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்த விவகாரத்தில் கேரள காவலா்களுக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. உச்சநீதிமன்ற…
Read More » -
உயா்நீதிமன்றங்களின் கேள்வி கேட்கும் அதிகாரத்தைப் பறிக்க முடியாது
புது தில்லி: உயா்நீதிமன்றங்களில் விவாதம் சுதந்திரமாக நடைபெறுவது அவசியம் என்று தெரிவித்த உச்சநீதிமன்றம், நீதிமன்றங்களின் கேள்வி கேட்கும் அதிகாரத்தைப் பறிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது. தமிழகம், கேரளம்,…
Read More » -
இலங்கையில் மேலும் ஒரு புது வகை கரோனா
இலங்கையில் மேலும் ஒரு புதிய வகை கரோனா தீநுண்மி கண்டறியப்பட்டுள்ளதாகவும் அது முந்தைய வகை கரோனாக்களைவிட அதிக பரவும் திறன் கொண்டதாக இருப்பதாகவும் அந்த நாட்டு நோய்த்தடுப்பியல்…
Read More » -
தில்லி வந்தடைந்த 2-வது ‘ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்’
மேற்கு வங்கத்திலிருந்து 120 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் டேங்கர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் தில்லி வந்தடைந்தது. தில்லிக்கு ரயில் மூலம் ஆக்ஸிஜன் டேங்கர்களை ஏற்றிக்கொண்டு வருவது…
Read More »