தங்கம் விலை இன்று புதிய உச்சம்!!!

சென்னையில் இன்றைய 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் 1 க்கு நேற்றைய விலையை விட 99 ரூபாய் அதிகரித்து 5301 ரூபாய்க்கும், ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை 42408 ரூபாய்க்கும், அதே போல் 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் 1 க்கு 5566ஆகவும், 10 கிராம் தூய தங்கத்தின் விலை 55660 ரூபாய்க்கும், வெள்ளியை பொறுத்தவரை கிராம் 1க்கு 77 ரூபாய் 20 பைசாவுக்கும் 1 கிலோ வெள்ளி 77200 ரூபாய்க்கும் வர்த்தகம் செய்யப்படுகிறது.