ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து!!!இறுதி ஆட்டத்தில் பேயர்ன் முனிச் (ஜெர்மனி)-பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பிரான்ஸ் ) அணிகள் மோதல்…

போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் நடந்து வரும் கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், லீக் மற்றும் அரையிறுதி சுற்றுகளில் முடிவில், இறுதி ஆட்டத்தில் பேயர்ன் முனிச் (ஜெர்மனி)-பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பிரான்ஸ் ) அணிகள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இதில் இன்று இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் இவ்விரு அணிகளும் களமிறங்கவுள்ளன. இந்த போட்டியை சோனி டென் 2, 3 ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x