“முதல் பரிசு முதல்வர் பழனிசாமி அரசுக்கு தான்” – மு.க.ஸ்டாலின்

கொரோனா நோய் தொற்றை எப்படி கையாளக்கூடாது என்பதற்கான முதல் பரிசு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு தான் கிடைக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா பேரிடரை காட்டி ஏமாற்றியது போதும்; பொருளாதாரத்தை சீரழித்தது போதும்!.வருமானத்தை இழந்து, வேலையை இழந்து, தொழிலை இழந்து தவிக்கும் மக்களுக்கு ஆக்கபூர்வமான முறையில் உதவிட, உருப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்!’ என வலியுறுத்தி உள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x