“Junior Research Fellow” பணிக்கு அழைக்கும் காமராஜர் பல்கலைக்கழகம்!!!

மதுரையில் உள்ள காமராசர் பல்கலைக்கழகத்தில் தற்போது Junior Research Fellow பணியிடங்களுக்கான காலிப் பணியிடம் குறித்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தக் காலிப் பணியிடம் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

காலிப் பணியிடம்:

Junior Research Fellow – 1 பணி

கல்வித்தகுதி :

M.Sc – Biotech/ Biochemistry/ Plant Sciences/ Agriculture/ Genomic Sciences

மேற்கண்ட படிப்புகளில் ஒரு படிப்பினைத் தேர்ந்தெடுத்துப் படித்து அதில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும், மேலும் துறை சார்ந்த முன் அனுபவம் இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும்.

சம்பளம் :

அதிகபட்ச சம்பளம்- ரூ.12,000/-

தேர்வு செயல்முறை :

  • இந்த பதவிக்கான தேர்வு முறையானது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பங்களை ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்து, விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து அனுப்பவும்.

OrganizationMadurai Kamaraj University
Job TypeTN Govt Jobs
Job LocationMadurai (Tamil Nadu)
Post Name and VacanciesJunior Research Fellow – 01
Mode of ApplyingOffline (By Post)
Last Date29.09.2020
Postal AddressDr. P. Varalakshmi
Principal Investigator – Aquagri Project
Department of Molecular Microbiology
School of Biotechnology
Madurai Kamaraj University
Madurai – 625021.

Email id: pvlakshmi.biotech@mkuniversity.org
Official WebsiteClick Here
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x