ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 குறைவு..

சென்னையில், புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 குறைந்துள்ளது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாக குறைந்தது. தற்போது ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. அதன் தொடா்ச்சியாக சென்னையில் இன்று(17.02.21) சவரனுக்கு ரூ.384 குறைந்து, ரூ.35,328-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ.48 குறைந்து, ரூ.4,416ஆக விற்கப்படுகிறது. அதேசமயம் வெள்ளி கிராமுக்கு 90 பைசா குறைந்து, ரூ.74.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.900 அதிகரித்து, ரூ.74,100 ஆகவும் உள்ளது. 

புதன்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்……………………….. 4,4161 சவரன் தங்கம்………………………….35,3281 கிராம் வெள்ளி………………………..74.101 கிலோ வெள்ளி………………………..74,100

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x