நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது : முதல்வர் வலியுறுத்தல்

நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது என சபாநாயகரை சந்தித்து முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி ஆகியோர் கோரிக்கை வைத்தனர். 

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கந்தசாமி, ” நியமன எம்எல்ஏக்கள் தொடர்பாக எடுக்கப்படும் முடிவை பொறுத்து எங்கள் நிலைப்பாடு இருக்கும் காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளது. என்றும் அவர் தெரிவித்தார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x