உங்கள் மொபைலில் வாக்களர் பட்டியல் சரி பார்ப்பது எப்படி?

உங்களது மொபைலில் உள்ள ப்ரொவ்சரை முதலில் திறக்கவேண்டும். அதில் electoralsearch.in/##resultArea இந்த இணையமுகவரியை உள்ளிடவும்.

இந்தப் பகத்தில் உங்களது வாக்காளர் விவரங்களை உள்ளிடுவது மூலம் உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம்.

சில சமயங்களில் பெயர் தவறுதலாக எழுதப்பட்டிருக்காலம். இதனால், உங்களது பெயர், பட்டியலில் இல்லை என வரக்கூடும். ஆகையால் உங்களது வாக்காளர் அடையாள அட்டையில் EPIC எண் கொடுக்கப்பட்டிருக்கும் இவற்றைக் கொண்டு உங்களது பெயர் உள்ளதா என்பதனை நீங்கள் உறுதிபடுத்திக் கொள்ளலாம்.

இதற்கு அதேப் பக்கத்தில் Search by EPIC no என ஒரு ஆப்ஷன் இருக்கும். அவற்றை கிளிக் செய்யும் போது வரும் பக்கத்தில் உங்களது எண்ணை உள்ளிட்டு நீங்கள் சரிபார்த்துக்கொள்ளலாம்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x