மத்திய அரசின் புதிய சட்டத் திருத்தங்களைக் கைவிட வலியுறுத்திஆகஸ்ட் 5-ல் நீதிமன்றங்களுக்கு முன்பு மாநில தழுவிய போராட்டத்தை அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து விழுப்புரத்தில்…