கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட நான் தயாராக இருக்கிறேன் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பாஜக கட்சியின் மாநில துணைத் தலைவரும், குமரி…