நாடுமுழுவதும் 18-ம் தேதி ரயில் மறியல் : விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி 18-ம் தேதி ரயில் மறியல் நடைபெறும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. 

டெல்லியில் விவசாயிகள் 77வது நாளாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களில் பங்கேற்றவர்களில் 100க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில் 18-ம் தேதி நாடு முழுவதும் 4 மணி நேரம் ரயில் மறியல் நடைபெறும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x