ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதி…

தமிழக ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்த வந்த போலீசார் மற்றும் தீயணைப்புப்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை யடுத்து.
நேற்று தனியார் மருத்துவமனைக்கு சென்று ஆளுநர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழலில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மருத்துவ பரிசோதனைக்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி என்ற தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு தீவிர மருத்துவ கண்காணிப்பில் பன்வாரிலால் புரோகித் வைக்கப்பட்டுள்ளார் என்றச் செய்தி வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.