பிறந்த தன் தம்பியை கையில் ஏந்தும் அக்கா… ஆனந்த கண்ணீர் விடும் காட்சி…

தன்னுடைய தாய், பெற்று எடுத்த தன் தம்பியை கையில் கொடுக்கும் போது பிடிக்கும் அந்த இறுக்கம் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் விடுவதில்லை இந்த அக்காக்களுக்கு.
அப்படி ஒரு வீடியோ ட்ரெண்ட் ஆகி வருகிறது பிறந்த தன் தம்பியை வாங்கும் அக்கா ஆனந்த கண்ணீர் விடும் காட்சி, இதை பார்ப்பவர்களின் கண்களும் குளமாகின்றன.